Tag: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம்
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் : பொருளாதாரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கை மிஞ்சும்!
கோலாலம்பூர் : மலேசியாவிலேயே மிக அதிக அளவில் பொருளாதார வலிமை கொண்ட வட்டாரமாக, கோலாலம்பூரை உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு கருதப்படுகிறது.
ஆனால் கிள்ளான் பள்ளத்தாக்கையும் மிஞ்சும் விதத்தில் இன்னொரு பொருளாதார மண்டலம் உருவாகி வருகிறது....