Tag: டத்தோ டி.முருகையா
“இந்துக்கள் பொருட்கள் புறக்கணிப்பு-ஒரே மலேசியா கோட்பாட்டை சிதைக்காதீர்கள்” – முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 31 - இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதை உண்மையான மலேசியர்களால் நிச்சயமாக ஏற்க முடியாது என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர்...