Tag: டத்தோ டி.முருகையா
பிஜே உத்தாரா மஇகா சேவை மையம் திறப்பு விழா
பெட்டாலிங் ஜெயா - மஇகாவின் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் சேவை மையங்கள் இயங்க வேண்டும், இந்திய சமுதாயத்துடனான தொடர்புகள் வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற மஇகா தலைமைத்துவத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, மஇகா பெட்டாலிங்...
“மஇகாவுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி! யாராக இருந்தாலும் ஆதரிப்போம்!” – முருகையா கருத்து!
கோலாலம்பூர் - பேராக் சபாநாயகர் பதவி மீண்டும் மஇகாவுக்கே என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ...
“கொங்கு தமிழர் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் சுப்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும்” – டத்தோ...
கோலாலம்பூர் – கோலாலம்பூரில் சனிக்கிழமை தொடங்கிய கொங்கு தமிழர் மாநாட்டில் பங்கேற்க மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்துக்கு அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அமைச்சர் என்ற முறையில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்க...
மஇகா: வேள்பாரி தலைமைப் பொருளாளர் – டத்தோ முருகையா, சுந்தர் சுப்ரமணியம் உட்பட 7...
கோலாலம்பூர் - மஇகாவின் புதிய தலைமைப் பொருளாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது....
“பிறரைக் குறை கூறி கேவியஸ் அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம்”: டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர்- பிறரைக் குறை கூறி அரசியல் பிழைப்பு நடத்துவது டான்ஸ்ரீ கேவியஸ் போன்றவர்களுக்கு அழகல்ல என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோ முருகையா அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்...
“பெர்சே பேரணியில் பங்கேற்பதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்” – டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பெர்சே பேரணியில் பங்கேற்பதை இந்தியர்கள் தவிர்ப்பது நல்லது என முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா (படம்) கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கு என பிரதமர்...
முருகையா ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது நல்லது – காந்தி முத்துசாமி
கோலாலம்பூர், ஜூலை 1 - பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியசுக்கு எதிராக மஇகா-சங்கப் பதிவக விவகாரத்தில் அறிக்கை விடுத்திருந்த முன்னாள் டத்தோ டி.முருகையாவுக்கு பிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான...
கடந்த காலத்தில் சங்கப் பதிவக உத்தரவுகளை ஏற்றுக் கொண்ட கேவியஸ் இப்போது தவறு காண்பது...
கோலாலம்பூர், ஜூன் 30 – சர்ச்சையாகி இருக்கும் மஇகா விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க முனைந்த பிபிபி தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் ஓர் உறுப்பினரை நீக்கும் அதிகாரம் சங்கப் பதிவகத்திற்கு இல்லை என்றும், கட்சிக்கு...
“சங்கப் பதிவக உத்தரவுகளை அனைத்துத் தரப்புகளும் ஏற்க வேண்டும்” டத்தோ முருகையா அறைகூவல்!
கோலாலம்பூர், ஜூன் 27 - மஇகா விவகாரங்கள் தொடர்பில் சங்கப் பதிவகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும் எனப் பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா கேட்டுக்...
மஇகா தேர்தல் குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரன் நியமனம் – டத்தோ முருகையா வரவேற்பு
கோலாலம்பூர், மார்ச் 13 - மஇகா தேர்தல் குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை மஇகா மத்திய செயலவை நியமித்திருப்பதை பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா வரவேற்றுள்ளார். டி.பி.விஜேந்திரனின் அனுபவம் கட்சித்...