Home Tags டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்

Tag: டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்: 370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது

சென்னை, செப். 5– தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இன்று (5–ந்தேதி) ஆசிரியர் தின விழா சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்...