Home Tags டாக்டர் சுப்பிரமணியம்

Tag: டாக்டர் சுப்பிரமணியம்

செகாமாட் தொகுதியில் சுவா ஜூய் மெங்-டாக்டர் சுப்ரா போட்டி!

கோலாலம்பூர், மார்ச் 23 - ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் ஜ.செ.க. கட்சியின்  மூத்த தலைவர் லிம் கிட் சியாங் போட்டியிடுவார் என்று கடந்த வாரம் அன்வார் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, பி.கே.ஆர் கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் சுவா ஜூய்...

மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் ஏற்பாட்டில் சமூகப் பணித்திட்டம் 2

சிகாமாட், மார்ச்.15- எதிர்வரும் 17.3.2013 ஆம் தேதி சிகாமட் பத்து அன்னம் வட்டாரத்தில் தமிழ் பள்ளி முன்பாக காலை மணி 9.30 மணிக்கு மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் ஏற்பாட்டில் சமூகப் பணித்திட்டம் 2...

பக்கத்தானின் குறைந்த பட்ச சம்பளம் வேலையில்லாத திண்டாட்டத்தை ஏற்படுத்தும்

கோலாலம்பூர், பிப்.27- மாதம் 1,100 வெள்ளி குறைந்த பட்ச சம்பளத்தை எதிர்க்கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைச் செய்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் பண வீக்கமும் ஏற்படும் என்று மனிதவளத் துறை அமைச்சர்...