Home நாடு மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் ஏற்பாட்டில் சமூகப் பணித்திட்டம் 2

மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் ஏற்பாட்டில் சமூகப் பணித்திட்டம் 2

587
0
SHARE
Ad

dato-subraசிகாமாட், மார்ச்.15- எதிர்வரும் 17.3.2013 ஆம் தேதி சிகாமட் பத்து அன்னம் வட்டாரத்தில் தமிழ் பள்ளி முன்பாக காலை மணி 9.30 மணிக்கு மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் ஏற்பாட்டில் சமூகப் பணித்திட்டம் 2 நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வினை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தொடக்கி வைப்பார்.

மேல் விவரங்கள் அறிந்து கொள்ள ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மா.ஆறுமுகம் 019-3363050 மற்றும் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் அ.அலெக்சாண்டர் 012-6557186ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

#TamilSchoolmychoice