Tag: ட்த்தோஸ்ரீ ஹில்மி யஹாயா
வெளிநாட்டுக் குடியேறிகளிடையே பரவும் குஷ்டரோகம்!
பாலிக் புலாவ்,மே25- மலேசியாவில் வந்து தங்கியுள்ள வெளிநாட்டுக் குடியேறிகளிடையே பெருமளவில் குஷ்டரோகம் பரவிவருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று சுகாதாரத் துறையின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹாயா அறிவித்துள்ளார்.
இந்நோய் பரவி வருவது...