Home Tags தர்ஷன் (பிக் பாஸ்)

Tag: தர்ஷன் (பிக் பாஸ்)

பிக்பாஸ் 3 : இறுதிச் சுற்றில் 2 இலங்கைத் தமிழர்களைத் தவிர்க்கவே தர்ஷன் வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றில் லோஸ்லியா, தர்ஷன் என இரு இலங்கைத் தமிழர்கள் இடம் பெறுவதைத் தவிர்க்கவே தர்ஷன் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்ற கருத்து நிலவுகிறது.

பிக்பாஸ் 3 : தர்ஷன் வெளியேற்றப்பட்டார்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ் 3' தொடரில், ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் தர்ஷன் பிக் பாஸ் இல்லத்திலிருந்து இரசிகர்களால் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.