Tag: தலெர் மெஹந்தி
பஞ்சாப் ‘பாப் பாடகர்’ தலெர் மெஹந்தி காங்கிரசில் இணைந்தார்
புதுடெல்லி, ஆக. 27- பஞ்சாபின் புகழ்பெற்ற பாப் பாடகராக தலெர் மெஹந்தி விளங்குகிறார்.
'இந்தியன் பாங்கரா' பாப் பாடகரான இவரது ’டுனாக் டுனாக் டூன்’ என்ற ஆல்பம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலானது ஆகும்.
தலெர் மெஹந்தியுடன்...