Home இந்தியா பஞ்சாப் ‘பாப் பாடகர்’ தலெர் மெஹந்தி காங்கிரசில் இணைந்தார்

பஞ்சாப் ‘பாப் பாடகர்’ தலெர் மெஹந்தி காங்கிரசில் இணைந்தார்

566
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 27- பஞ்சாபின் புகழ்பெற்ற பாப் பாடகராக தலெர் மெஹந்தி விளங்குகிறார்.

daler-4_013112030649‘இந்தியன் பாங்கரா’ பாப் பாடகரான இவரது ’டுனாக் டுனாக் டூன்’ என்ற ஆல்பம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலானது ஆகும்.

தலெர் மெஹந்தியுடன் டெல்லியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. ராம்சிங், சுயேட்சை எம்.எல்.ஏ. ஆசிப் முகமது கான் மற்றும் இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

#TamilSchoolmychoice

தலெர் மெஹந்தியும் மற்றும் கட்சியில் இணைந்தோர்கள் அனைவரும் தங்களை கட்சியில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன