Tag: தேர்தல் கவிதை
தேர்தல் கவிதை # 1: ஒரு முத்தம் – ஒரு பிரளயம்
எப்ரல் 26 - தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் பல வித்தியாசமான பதாகைகளும், சுவரொட்டிகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் தங்களது கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு கட்சியின் சின்னத்தை...