Tag: நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சு
தண்ணீர் கட்டண உயர்வினால் குறைவாக வருமானம் பெறும் பி40 பிரிவினரின் வாழ்வு பாதிக்காது!
கோலாலம்பூர்: நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சு கட்டம் கட்டமாக நீர் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தது. ஆயினும், இந்த நடைமுறையானது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு (பி40) சுமையாக இருக்காது...