Home Tags பகாவ் தமிழ்ப் பள்ளி

Tag: பகாவ் தமிழ்ப் பள்ளி

பகாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஜாகர்த்தாவில் இளம் ஆய்வாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்

அக்டோபர் 8 முதல் 12 வரை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.