Tag: பசங்க 2
திரைவிமர்சனம்: பசங்க 2 – பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்!
கோலாலம்பூர் - வெட்டு, குத்து, பழிவாங்கல், கவர்ச்சி போன்றவற்றை முன்னிறுத்திக் காட்டி வெளிவரும் படங்களுக்கு நடுவில், 'பசங்க 2' போன்ற படங்கள் அவ்வப்போது வெளிவருவது மிகவும் மகிழ்ச்சியும், ஆறுதலை அளிக்கின்றது.
அந்த வகையில், பெற்றோர்களுக்கும், ஆசியர்களுக்கும்,...