Tag: பத்துகேவ்ஸ் சட்டமன்றம்
பத்துகேவ்ஸ் தொகுதியில் காஜாங் ரவி போட்டியா? ம.இ.கா கிளைத் தலைவர்கள் எதிர்ப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 19- பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் காஜாங் ரவி போட்டியிடுவதற்கு பல ம.இ.கா.கிளைத்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அண்மையில் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.
அதன்படி பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் காஜாங்...