Tag: பால் பற்கள்
‘பால் பற்களை’ பாதுகாக்க வேண்டும்!
கோலாலம்பூர், ஜன 7 - குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்களுக்கு பிறகு 'பால் பற்கள்' எனப்படும் தற்காலிக பற்கள் வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த...