Home Tags பி.கே.எஸ்.அய்யங்கார்

Tag: பி.கே.எஸ்.அய்யங்கார்

யோகா குரு பி.கே.எஸ் அய்யங்கார் உடலுக்கு சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி!

புனே, ஆகஸ்ட் 22 - உலகப்புகழ் பெற்ற யோகா குருவும், அய்யங்கார் யோகா பள்ளி நிறுவனருமான பி.கே.எஸ். அய்யங்கார் புனேயில் நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் அஞ்சலி செலுத்தினார். 95 வயதான அய்யங்கார் உடல்நலக்குறைவு...

யோகாசன குரு பி.கே.எஸ்.அய்யங்கார் காலமானார்!

புனே, ஆகஸ்ட் 20 - பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்த பி.கே.எஸ்.அய்யங்கார் (96) புனேவில் இன்று அதிகாலை காலமானார். யோகக் கலை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து, அவற்றை...