Tag: புதிய கண்டுபிடிப்பு
உலகில் மிகப்பெரிய எரிமலை பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிப்பு
ஹூஸ்டன், செப்.6- உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தமு மசிஃப் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும்....
நகைச்சுவை செய்யும் ரோபோ
லண்டன், ஆக. 20 – இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது மனித பண்புகளுடன் தொடர்புடைய புதிய வகை ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரோபோ மனிதர்களை போன்று நகைச்சுவை உணர்வு கொண்டவை.
ரோபோ தெஸ்பியான் என பெயரிடப்பட்டுள்ள இந்த...
ரெயில் பெட்டிகளில் சூரிய சக்தியில் இயங்கும் ஏ.சி.: சென்னை ஐ.ஐ.டி. புது முயற்சி
சென்னை, ஆக.6- உலகின் மிகப்பெரிய ரெயில்வே அமைப்பைக் கொண்ட இந்திய நாட்டில் எதிர்காலத்தில் குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகளின் தேவைகள் அதிகமாக இருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு எரிபொருள் மற்றும் மின்சாரம் கொண்டு இத்தகைய வசதிகளைப்...
உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் அறிமுகம்
லண்டன், ஆக. 5- உலகின் முதல் பறக்கும் சைக்கிளை இங்கிலாந்தை சேர்ந்த 2 வடிவமைப்பாளர்கள் தயாரித்துள்ளனர்.
சாதாரண சைக்கிளுடன், இறகுகள் பொருத்தப்பட்டு இறகுகளில் உள்ள காற்றாடியை சுழல வைக்க இயற்கை எரிசக்தி பயன்படுத்தப்படும் இந்த சைக்கிள்,...