Home வணிகம்/தொழில் நுட்பம் நகைச்சுவை செய்யும் ரோபோ

நகைச்சுவை செய்யும் ரோபோ

967
0
SHARE
Ad

லண்டன், ஆக. 20 – இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது மனித பண்புகளுடன் தொடர்புடைய புதிய வகை ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

M_Id_411313_RoboThespianஇந்த ரோபோ மனிதர்களை போன்று நகைச்சுவை உணர்வு கொண்டவை.

ரோபோ தெஸ்பியான் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை இங்கிலாந்தில் உள்ள கார்ன் வால் பொறியியல் கல்லூரி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே அந்த ரோபோவின்  நகைச்சுவை நிகழ்ச்சி லண்டன் பார்பிகன் மையத்தில் நடந்தது.

லண்டன் ராணிமேரி கல்லூரியின் நிபுணர்கள் ஹீலே, கடேவாஸ் ஆகியோர் இந்த ரோபோவுடன் இணைந்து நகைச்சுவை நிகழ்வை நடத்தினர்.