Home Tags பேராசிரியர் நன்னன்

Tag: பேராசிரியர் நன்னன்

பேராசிரியர் மா.நன்னன் காலமானார்!

சென்னை - தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில்...