Home Tags பொங்கல் 2014

Tag: பொங்கல் 2014

தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

ஜனவரி 14 - உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த தமிழர் திருநாளில் உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இன்பமும், ஆரோக்கியமும்  பொங்க வாழ்த்துகிறோம். பொங்கலோ பொங்கல்!

பொங்குக வளம்! பொங்குக கருணை! துன் வீ.தி.சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து!

ஜனவரி 14 - தொன்று தொட்டு வரும் தமிழர்களின் பண்டையக் காலப் பண்டிகைகளில் முதன்மைப் பெற்று வருகிறது பொங்கல் திருநாள். சங்கத் தமிழர்களின் வரலாற்று அடிப்படையில், வாழ்வியல், பண்பாட்டு கூறுகளுடனும், சங்ககால காலக்கணக்கு முறையாகவும்...