Tag: மங்குஸ்தான்
உடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தின் பழம்!
பிப், 22 - மங்குஸ்தின் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் 'சீசன்' ஆகும்.
இது...