Tag: மனச்சோர்வு அறுவை சிகிச்சை
இந்தியாவில் முதன் முறையாக மனச்சோர்வை நீக்க அறுவை சிகிச்சை! தனியார் மருத்துவமனை வெற்றி!
மும்பை, அக் 3 - மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை அறுவை சிகிச்சை, இந்தியாவில் முதன் முதலாக மும்பை தனியார் மருத்துவமனை ஒன்றில் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டு குணமானவர் ...