Tag: மலேசிய குறும்படங்கள்
நட்பையும், காதலையும் சொல்லும் அழகிய குறும்படம் – ‘அறிந்தும் அறியாமலும்’
கோலாலம்பூர், பிப் 18 - மலேசியாவில் தற்போது நிறைய இளம் இயக்குநர்களும், ஒளிப்பதிவாளர்களும் உருவாகி, பல வித்தியாசமான குறும்படங்களையும், டெலிமூவிக்களையும் இயக்கி வருகின்றனர். மலேசியத் திரைப்படங்களின் தரம் நாளுக்கு நாளுக்கு உயர்ந்து வருகின்றது என்பதற்கு...