Tag: மால்கம் டார்ன்புல்
ஆஸ்திரேலியா தேர்தல்: பிரதமர் டார்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!
மெல்பெர்ன் - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து எட்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டார்ன்புல் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்படுவது இன்னும் நிறைவு பெறாத சூழ்நிலையில்,...