Home Featured உலகம் ஆஸ்திரேலியா தேர்தல்: பிரதமர் டார்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

ஆஸ்திரேலியா தேர்தல்: பிரதமர் டார்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

628
0
SHARE
Ad

malcolm turnbullமெல்பெர்ன் – ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து எட்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டார்ன்புல் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.

வாக்குகள் எண்ணப்படுவது இன்னும் நிறைவு பெறாத சூழ்நிலையில், தனது தேசிய -லிபரல் கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றிவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.