Home Tags மூலத் தொழில்துறை அமைச்சு

Tag: மூலத் தொழில்துறை அமைச்சு

“இந்தியா- மலேசியாவுக்கான இருதரப்பு வணிகம் மேலோங்கும்!”- தெரெசா கொக்

புதுடெல்லி மற்றும் புத்ராஜெயா இடையிலான வணிக உறவை வலுப்படுத்துவதற்காக ஐந்து நாள் பணி நிமித்தமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மூலத் தொழில்துறை அமைச்சர் தெரெசா கோக், அங்கு சேலை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.