Tag: மூளை கிருமி நோய்
பீகாரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை நோய் காரணமாக மரணம்!
புது டில்லி: இந்தியாவின் மிக மோசமான சுகாதார நிலையைக் கொண்டிருக்கும் மாநிலமான பீகாரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை கிருமி நோயினால் மரணமுற்றுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். லிச்சி (lychees) பழத்தினால் ஏற்பட்ட...