Tag: யாஹூ குறும்படப் போட்டி
யாஹூ மலேசியா ‘சில்லி பாடி’ 3 நிமிட குறும்படப் போட்டி!
கோலாலம்பூர், அக் 23 - யாஹூ மலேசியா நிறுவனம் ‘சில்லி பாடி விருதுகள்’ என்ற பெயரில் 3 நிமிட குறும்படப்போட்டியை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, மலேசியாவில் வாழும் (வெளிநாட்டு குடிமகன்கள் உட்பட) 18 வயதிற்கு...