Tag: யுவராஜா
சோனியா, ராகுலை சந்தித்து எனது தரப்பு நியாயத்தை கூறுவேன்! யுவராஜா பேட்டி!
சென்னை, பிப்.25- தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், பொய்யான குற்றச்சாட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து...