Tag: ரோஸ்மா பயணம்
அரசு செலவில் சுற்றுலாவா செல்கிறேன்? – ரோஸ்மா வருத்தம்
கோலாலம்பூர், டிச 17 - அரசாங்க ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி தான் ஒன்றும் சுற்றுலா செல்லவில்லை என்றும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட அலுவல் காரணமாகவே தனது பயணம் அமைந்ததாகவும் பிரதமரின் மனைவியான ரோஸ்மா மனசோர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான...