Tag: லெவி அதிகரிப்பு
சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி!
புத்ராஜெயா - நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம்...
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரி உயர்வை பரிசீலனை செய்ய அரசு முடிவு!
கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய லெவி கட்டண விதிப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைத் தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலேசிய...
தொழிலாளர்களின் வரி உயர்வு: வீடுகளின் விலையை அதிகரிக்க கட்டுமான நிறுவனங்கள் முடிவு!
கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரியை (லெவி) அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால், வீட்டின் விலையை அதிகரிக்க கட்டுமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
வீடு வாங்குபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலிக்க வேண்டிய நிலைக்கு, கட்டுமான நிறுவனங்கள்...