Home Tags வி.எஸ்.ராகவன்

Tag: வி.எஸ்.ராகவன்

நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்: ஜெயலலிதா இரங்கல், திரையுலகினர் அஞ்சலி!

சென்னை, ஜனவரி 26 - பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு திரைப்படத் துறைக்கும், கலைத்துறைக்கும் பேரிழப்பு எனவும் அவர்...

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்!

சென்னை, ஜனவரி 24 -  பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால நடிகர்களுடன் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர்...