Home Tags ஷபனா ஆஸ்மி

Tag: ஷபனா ஆஸ்மி

பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கார் விபத்தில் காயம்

இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி சனிக்கிழமை ஜனவரி பதினெட்டாம் தேதி காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மும்பை-பூனா நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி கடுமையான காயங்களுக்கு இலக்காகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.