Tag: ஹுராகேன்
லம்போர்கினியின் சூப்பர் கார்
கோலாலம்பூர், டிசம்பர் 24- லம்போர்கினி, ‘ஹுராகேன்’ என்ற புதிய வகை சூப்பர் காரை வெளியிட்டுள்ளது. ‘ஹுராகேன்’ என்றால் ஸ்பானிய மொழியில் சூறாவளி என்று பொருள். ஒரு மணி நேரத்திற்கு 325 கிலோமீட்டர் தூரம்...