Home வணிகம்/தொழில் நுட்பம் லம்போர்கினியின் சூப்பர் கார்

லம்போர்கினியின் சூப்பர் கார்

406
0
SHARE
Ad

lamborghinihuracan

கோலாலம்பூர், டிசம்பர் 24- லம்போர்கினி, ‘ஹுராகேன்’ என்ற புதிய வகை சூப்பர் காரை வெளியிட்டுள்ளது. ‘ஹுராகேன்’ என்றால் ஸ்பானிய மொழியில் சூறாவளி என்று பொருள். ஒரு மணி நேரத்திற்கு 325 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய இக்காரை அடுத்த வருடம் தொடங்கி இந்நிறுவனம் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

இக்காரின் விலைப்பட்டியலை இன்னும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இதன் விலை AS 250,000 (ரிங்கிட் மலேசியா 800,000 வெள்ளியாக) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.