Home Featured வணிகம் மகள் பிறந்த மகிழ்ச்சியில் மார்க்: பேஸ்புக்கின் 99% பங்குகளை உலகிற்கு வழங்கினார்!

மகள் பிறந்த மகிழ்ச்சியில் மார்க்: பேஸ்புக்கின் 99% பங்குகளை உலகிற்கு வழங்கினார்!

807
0
SHARE
Ad

facebook

சான் பிரான்சிஸ்கோ – மகள் பிறந்திருப்பதை அடுத்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

அப்பங்குகளின் தற்போதைய மதிப்பு சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

#TamilSchoolmychoice

தனது மகளின் வருகையையொட்டி மார்க் எழுதியிருக்கும் உருக்கமான கடிதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அக்கடிதத்தை கீழ்காணும் இணைப்பின் வழியாகப் படிக்கலாம்:

Zuckerberg writes a letter to his new-born daughter – explains why he is giving away billions!