Home Featured உலகம் இத்தாலியில் வலுவான நிலநடுக்கம்! 14 பேர் பலி!

இத்தாலியில் வலுவான நிலநடுக்கம்! 14 பேர் பலி!

849
0
SHARE
Ad

italy-earthquake-map

ரோம் – இத்தாலியின் மையப் பகுதியை இன்று தாக்கிய 6.2 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம் இதுவரை 14 பேரை பலி கொண்டுள்ளது.

இன்று புதன்கிழமை உள்நாட்டு நேரப்படி அதிகாலை 3.36 மணியளவில் (மலேசிய நேரம் புதன்கிழமை காலை 9.36 மணி) இந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால் பல கட்டிடங்கள் சரிந்தன. அதன் காரணமாக சாலைகளில் தடுப்புகள் ஏற்பட்டன.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)