Home Featured உலகம் இத்தாலியில் பலியானோர் 21 – தைவான் – அலாஸ்காவிலும் நிலநடுக்கம்!

இத்தாலியில் பலியானோர் 21 – தைவான் – அலாஸ்காவிலும் நிலநடுக்கம்!

866
0
SHARE
Ad

 

italy-earthquake-

ரோம் – இத்தாலியை நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை தாக்கியதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

தைவான் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கம் இதுவரை 5 பேரை பலி கொண்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து முகநூல் (பேஸ்புக்) தளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளும் அம்சம் இயங்கத் தொடங்கியுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)