Home Featured கலையுலகம் நடிகர் விஜய் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விஜய் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

1150
0
SHARE
Ad

SA Chandrasekar

சென்னை – பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேரளா மாநிலத்தின் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.