Home Featured தமிழ் நாடு ‘சசிகலா தலைமைத்துவத்தை ஏற்கிறோம்’ – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ‘சசிகலா தலைமைத்துவத்தை ஏற்கிறோம்’ – அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்! December 29, 2016 892 0 SHARE Facebook Twitter Ad சென்னை – அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் சசிகலா தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.