Home Featured நாடு கிம் ஜோங் நம் உடல் பதப்படுத்தப்பட்டது – சாஹிட் தகவல்!

கிம் ஜோங் நம் உடல் பதப்படுத்தப்பட்டது – சாஹிட் தகவல்!

1225
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – கிம் ஜோங் நம்மின் உடல் எம்பால்மிங் முறைப்படி பதப்படுத்தப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று தெரிவித்தார்.

ஜோங் நம் இறந்து 1 மாதமாகிவிட்டதால், உடல் கெட்டுப் போகாமல் இருக்க, பதப்படுத்தப்பட்டதாகவும் சாஹிட் குறிப்பிட்டார்.

வடகொரிய அதிபரின் சகோதரரான கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.