Home Featured கலையுலகம் ரஜினிகாந்தின் இலங்கைப் பயணம் இரத்து!

ரஜினிகாந்தின் இலங்கைப் பயணம் இரத்து!

1251
0
SHARE
Ad

rajinikanth-images

சென்னை – நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு வருகை தந்து எந்திரன் 2.0 படத் தயாரிப்பாளர் முயற்சியில் நிறுவப்பட்ட வீடிழந்தவர்களுக்கான 150 வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது.

தொல்.திருமாவளவன், வைகோ என பல தலைவர்களும் ரஜினி இனவாத அரசியல் சிக்கலில் சிக்கிக் கொள்ளக் கூடாது எனவும், இந்த நிகழ்ச்சிக்குச் செல்லக் கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து, ரஜினி தனது பயணத்தை இரத்து செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.