Home Featured இந்தியா நஜிப் – மோடி இடையில் பயன்மிக்க சந்திப்பு!

நஜிப் – மோடி இடையில் பயன்மிக்க சந்திப்பு!

1003
0
SHARE
Ad

புதுடில்லி – தனது இந்திய வருகையின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பு பயன்மிக்கதாக இருந்தது என பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.

வழக்கம்போல மோடியுடன் எடுத்துக் கொண்ட தம்படம் (செல்பி) ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நஜிப், மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்ச கட்ட நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

najib-modi-selfie-new delhi-01042017மோடியுடன் நஜிப் எடுத்துக் கொண்ட தம்படம்….

#TamilSchoolmychoice

najib-modi-najib-india visit-01042017தங்களின் சந்திப்பைத் தொடக்குவதற்கு முன்னர் பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்படத் தோற்றம் தரும் நஜிப்-மோடி

najib-modi-delhi-walking-najib visit-01042017சந்திப்புக்கு நடந்து செல்லும் நஜிப்-மோடி

najib-modi-meeting delhi-najib visit-01042017இந்திய-மலேசிய நெருக்கத்தின் அடையாளமாக கைகுலுக்கிக் கொள்ளும் நஜிப் – மோடி…