Home Tags பூச்சிகள்

Tag: பூச்சிகள்

40 விழுக்காட்டிற்கும் மேலான பூச்சி இனங்கள் விரைவில் அழியக்கூடும், மனித இனத்திற்கு அபாயம்!

அன்காரா: மனிதனின் செயல்பாடுகளால் ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்,  40 விழுக்காட்டிற்கும் அதிகமான பூச்சி இனங்கள் அழியலாம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. பயாலஜிகல் கன்சர்வேஷன் (Biological Conservation) எனும் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வில்,...