Home Featured தமிழ் நாடு தமிழகம் செல்கிறார் மோடி!

தமிழகம் செல்கிறார் மோடி!

611
0
SHARE
Ad

modi-1சென்னை – வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னையின் பல பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளம் புகுந்துள்ளதால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம் விமானப்படை தளத்திற்குச் செல்லும் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னையின் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice

 

Comments