Home Featured உலகம் யூரோ: வெள்ளிக்கிழமை ஆட்டங்கள் – மீண்டும் இத்தாலி வென்று 2வது சுற்றுக்குப் போகுமா?

யூரோ: வெள்ளிக்கிழமை ஆட்டங்கள் – மீண்டும் இத்தாலி வென்று 2வது சுற்றுக்குப் போகுமா?

701
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் : இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இத்தாலி சுவீடனுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்று விட்டால் இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.

மலேசிய நேரப்படி

‘இ’ பிரிவு

இத்தாலி-சுவீடன் (இரவு 9.00 மணி)

#TamilSchoolmychoice

‘டி’ பிரிவு

செக்கோஸ்லாவாகியா-குரோஷியா (இரவு 11.55 மணி)

ஸ்பெயின்-துருக்கி (சனிக்கிழமை அதிகாலை 3.00 மணி)

euro-june 17-matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு நேரமாகும்.