Home Featured வணிகம் உலகின் சிறந்த வர்த்தகப் பிரிவு விமானத்திற்கான விருதை வென்றது கத்தார்!

உலகின் சிறந்த வர்த்தகப் பிரிவு விமானத்திற்கான விருதை வென்றது கத்தார்!

801
0
SHARE
Ad

boeing_777-300_qatar_airwaysதோகா – இங்கிலாந்தில் பார்ன்போராஃப் அனைத்துல விமானக் கண்காட்சியில் நடைபெற்ற ஸ்கைடிராக்ஸ் வேல்ர்ட் ஏர்லைன் விருது விழாவில், கத்தார் ஏர்வேசுக்கு வெவ்வேறு பிரிவுகளில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.

உலகின் சிறந்த வர்த்தகப் பிரிவு விமான நிறுவனம், வாக்குகளின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவு சிறந்த சேவை மற்றும் சிறந்த பணியாளர்கள் என மத்திய கிழக்குப் பிரதேசத்திற்கான  மூன்று பிரிவுகளில் வென்றுள்ளது.