அதிகமான புது வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் பினாங்கு, கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய இடங்களில் கட்டப்படும் வீடுகள் அனைத்துத் தரப்பினராலும் வாங்க முடியாத விலையில் இருக்கிறது.
அவ்வாறு அனைத்து தரப்பினராலும் வாங்கக் கூடிய விலையில் போதுமான வீடுகள் கட்டப்படாதது இரண்டாம் நிலை சொத்துச் சந்தையில் விலைகள் உயரக் காரணமாகும்.
மேலும் அடுத்தாண்டு வீடுகள் வாங்க பலர் ஆர்வம் கொண்டிருப்பதால் வீட்டின் விலை உயரலாம் என்றும் பேங்க் நெகாரா கோடி காட்டுள்ளது.
Comments