Home Featured தமிழ் நாடு கூவத்தூர் விடுதியில் நுழைந்த அவசர ஊர்தி – என்ன நடக்கிறது? Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு கூவத்தூர் விடுதியில் நுழைந்த அவசர ஊர்தி – என்ன நடக்கிறது? February 13, 2017 652 0 SHARE Facebook Twitter Ad சென்னை – அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் கோல்டன் விடுதி நோக்கி மருத்துவக் குழுவினருடன் அவசர ஊர்தி நுழைந்ததால், அப்பகுதியில் பரபரப்பு தொற்றியிருக்கிறது. மேலும் செய்திகள் தொடரும்..